தேவாரம் அருகே தவெக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கம்பம் சட்டமன்ற உறுப்பினர். ஜெகநாத் மிஸ்ரா!!
தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா தேவாரம் அருகே உள்ள தே. சிந்தலைச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் கம்பம் சட்டமன்ற உறுப்பினர். ஜெகநாத் மிஸ்ரா அவர்கள் தனக்கு வாக்களித்த வாக்காளர் மற்றும் பொது மக்களுக்கு வருகை தந்து தனது நன்றியை தெரிவித்தார், விசிக கம்பம் சட்டமன்ற தொகுதி மகளிர் அணி மாவட்ட செயலாளர் கருப்பாயி பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தார், தவெக மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக