தவெகவிற்க்கு காங்கிரஸ் ஆதரவு!!
தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கிறது காங்கிரஸ்!
திமுக கூட்டணியில் இடம்பெற்று 5 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் தவெகவிற்கு ஆதரவு.
தவெகவிற்கு காங். ஆதரவு அளிப்பது முதுகில் குத்தும் செயல்.
காங்கிரஸ் சொல்லும் காரணங்கள் ஏற்புடையதாக இருக்காது.
தேசிய அளவில் காங்கிரஸ் மீது நம்பிக்கையற்ற தன்மை ஏற்படும் - திமுக செய்தித்தொடர்பாளர் சரவணன்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக