ஒரு தொகுதியில் த்ரிஷா நிற்பார்!!
விஜய் இரண்டு தொகுதியில் நிற்க காரணம் பயம் மட்டும் கிடையாது. இரண்டு இடத்திலும் வெற்றி பெற்றால் ஒரு தொகுதியில் வாபஸ் வாங்கி விட்டு திரிஷாவை நிற்க வைப்பார்.
இந்த விஷயத்தை எம்.ஜி.ஆர் ஏற்கனவே செய்து இருக்கிறார். ஜெயலலிதா போல திரிஷாவை நிற்க வைக்க தான் விஜய் இந்த நாடகத்தை நடத்தி இருக்கிறார்
நக்கீரன் கோபால்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக