அதிமுக கடலூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர். எம்.சி. தாமோதரன் நியமனம்!!
கடலூர் மாவட்டம்,அதிமுக கடலூர் வடக்கு மாவட்ட செயலாளராக. முன்னாள் அமைச்சர். எம். சி. தாமோதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பண்ருட்டியில் அவரது இல்லத்தில் நேற்று அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முன்னதாக எம்.சி.தாமோதரன் பண்ருட்டி யூனியன் ஆபீஸ் அருகே உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், நான்கு முனை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக