இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிமுகவின் வாக்கு வங்கி!-சி.வி. சண்முகம்!!

அதால பாதாளத்தில் 'அதிமுக':

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக தொடர் தோல்வியை சந்திப்பதோடு வாக்கு வங்கி இழந்து விட்டதாக சி.வி சண்முகம் இன்று குற்றம்சாட்டிய நிலையில், 

 இந்திய தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் இவை. 'ஜெ' ஆட்சியில் 40% வாக்கு வங்கி இருந்த கட்சியிடம் இன்று 21% உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!