விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும்-அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அழைப்பு!!

அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார். அதில் சமுக நீதி அடிப்படையில் இயங்கும் கட்சிகளும் இடம்பெற வேண்டும் என்பதே முதலமைச்சர் மட்டுமின்றி தவெகவினரின் விருப்பமாகவும் உள்ளது. 

கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் அமைச்சரவையில் இணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். 

இதுபோக வெளியில் ஆதரவு அளிக்கும் இடதுசாரிகளின் முடிவை நாங்கள் எப்போதும் மதிக்கிறோம். 

அதேநேரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அமைச்சரவைய்ல் இடம்பெற வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

முதலமைச்சரின் விருப்பமும் அதுதான். இஸ்லாமிய சகோதரர்களான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தரப்பினரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்-அமைச்சர். ஆதவ் அர்ஜுனா.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!