குடியாத்தம் அடுத்த சிவூர். கிராமத்தில் உள்ள ஆகாய கெங்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழா!!
ஆகாய கெங்கை அம்மன் சிரசு திருவிழா- வழி நெடுகிலும் பக்தர்கள் சூரத் தேங்காய் உடைத்தும் ஆடு கோழிகளை பலியிட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சீவூர் பெரியகரம்பு பகுதியில் புகழ்பெற்ற கெங்கையம்மன் ஆலயம் உள்ளது இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 25ஆம் தேதி சிரசு திருவிழா நடைபெறுகிறது வழக்கம்
இந்த நிலையில் இன்று ஆகாய கங்கை அம்மன் சிரசு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
முன்னதாக ஆகாய கங்கை அம்மன் சிரசு முக்கிய வீதிகளில் வழியாக ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார் வழிநெடுக்கிலும் பக்தர்கள் சுரத்தங்காய் உடைத்தும் ஆடு கோழிகளை வழியலிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்
இதில் குடியாத்தம் ஆம்பூர் வேலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆகாய கெங்கையம்மன் சிரசு திருவிழாவை வழிபாடு செய்து கண்டு களித்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக