சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?" -டிடிவி தினகரன்!!

       குதிரை பேர அரசு எதற்கு?

 முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட 3 திட்டங்களில் முதன்மைத் திட்டமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை தொடங்கி வைக்கவே முடியாத ஜோசப் விஜய், பெண்களின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?

புதிய டிஜிபி நியமனத்திற்கு பின்புதான் இந்த நிகழ்வு நடக்கும் என்று சொல்லப்படும் தகவல் உண்மை என்றால், தமிழ்நாட்டில் குதிரை பேர அரசு எதற்கு?”

தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகாத் தனம்" 

சட்டம் ஒழுங்கு"10 வயது சிறுமியில் தொடங்கி மூதாட்டிகள் வரை அரங்கேறும் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தவெக ஆட்சி நிர்வாகத்தின் கையாலாகாத் தனத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன”

-டிடிவி தினகரன், அமமுக பொதுச் செயலாளர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!