இந்திய பிரதமர். மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது!!

பிரதமர். மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார் கமாண்டர் கிராண்ட் கிராஸ்' என்ற விருதை வழங்கினார் அந்நாட்டு இளவரசி விக்டோரியா.

இந்தியா - ஸ்வீடன் மக்கள் இடையே உள்ள அன்பை இந்த விருது வெளிப்படுத்துவதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!