"முடிவுக்கு வந்த இருதுருவ அரசியல்.. தொடங்கிய புதிய சகாப்தம்"!!

"தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே தவெக 35% வாக்குகளை பெறும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. நாம் நிச்சயமாக ஒரு புது யுகத்தில் இருக்கிறோம். திமுக, அதிமுக என்ற இருதுருவ கட்சிகளின் அரசியல் முடிவுக்கு வந்து ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது"

-2026 தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள கடிதத்தில் கருத்து

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!