தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை எனும் சூழலில் விஜயை ஆட்சியமைக்க அழைப்பதில் மீண்டும் சிக்கல்!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தவெகவுக்கு ஆதரவு இல்லை என அறிவித்துள்ளதால், விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பதில் மீண்டும் சிக்கல் என தகவல்.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் 116 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே தவெக கொண்டிருப்பதாக தகவல்.

மேலும் இரண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் தேவை என்பதால் ஆளுநர், விஜயை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காதது குறிப்பிடத்தக்கது.

விசிக இன்னும் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கவில்லை எனவும் தகவல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!