த.வெ.க. தொண்டர்களுக்கு கட்சித் தலைமை கட்டளை!!
📌பிறந்தநாள் விழா மற்றும் குடும்ப விழாக்கள் தொடர்பாக தொண்டர்களுக்கு த.வெ.க. அறிவுறுத்தல்
📌மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் கொண்டாட்டம் கூடாது..
📌போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், பதாகைகள் வைக்கக் கூடாது...
📌மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று த.வெ.க. எச்சரிக்கை
📌தலைவருக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற மிகப் பெரிய பொறுப்பை மக்கள் கொடுத்துள்ளனர் - த.வெ.க
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக