நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது நீட் தேர்வு!!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.
552 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் மொத்தம் 22.79 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுத உள்ளனர்.
காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக