வழிமேல் விழி வைத்து!!


அதிமுக இரண்டாக பிளவு பட்டுள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ.க்களை சந்திக்க உள்ள முதலமைச்சர் விஜய் முதலமைச்சர் விஜயை எதிர்நோக்கி பூங்கொத்துடன் காத்திருப்பு; தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிப்போம் என சி.வி.சண்முகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!