சபரிமலையில் மாதாந்திர பூஜை!!
உலகப் புகழ்பெற்ற சாஸ்தா ஸ்ரீ தர்ம சாஸ்தா என்று உலகம்தோறும் மக்களால் வணங்கக்கூடிய ஆலயமான சபரிமலையில் குடி கொண்டிருக்கும் ஐயப்பன் ஸ்ரீ தர்மசாஸ்தாவாக அருள் பாவித்து வருகிறார் வைகாசி மாத பூஜையை முன்னிட்டு
சித்திரை 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீப துபா ஆராதனைகளுடன் துவங்கப்பட்டு வைகாசி இரண்டாம் தேதியான சனிக்கிழமை இன்று மழை சாரலுடன் மக்கள் வெள்ளத்தில் சபரிமலையில் எங்கும் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற திரு நாமம் ஒழிக்கப்பட்டு கொண்டே இருந்தது இன்று படி பூஜைக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது பக்தர்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் சபரிமலையில் இருந்து
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக