அரக்கோணத்தில் மாவட்டமேசைப் பந்து போட்டி வர்னிகா, .லோகேஷ் முதலிடம் பிடித்து சாதனை!!


இராணிப்பேட்டை மாவட்ட அளவில் மேசைப்பத்து போட்டிகள் அரக்கோமை பாரதிதாசனார் பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரார்கள் ஐந்து பிரிவுகளில் பங்கேற்றினர். அதன் படி 11 வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஜி.யாஷ்வின்  எம்.இனியா முதலிடம் பெற்றனர். கே,ஹர்ஷித் , ஜிகே யோக ஸ்ரீ  இரண்டாம் இடம் பிடித்தனர் . 13 வயதிற்கு உட்பட்ட பிரிவில் வெற்றி வானன், எம்.சாருஸ்ரீ முதலிடம் பெற்றனர்.  எஸ்,மனோஜ் குமார்  எம்.காஞ்சனா இரண்டாம் இடம் பிடித்தனர். 15-வயதிற்குட்பட்ட பிரிவில் ஆர்.லோகேஷ் ஜி.வர்னிகா முதலிடம் பெற்றனர். ஜிகே,வெற்றிவானன், எஸ்.ஹர்ஷினி இரண்டாம் இடத்தை பெற்றனர். 17-வயதிற்கு உட்பட்ட பிரிவில் ஆர்.லோகேஷ் . ஜி.வர்னிகா முதலிடம் பெற்றனர். S எஸ்.சனத், S.ஹர்ஷினி இரண்டாம் இடத்தை பிடித்தனர். 19-வயதிற்கு உட்பட்ட பிரிவில் பி.கணேஷ் எம்.நிரஞ்சனா ஸ்ரீ முதலிடம் பிடித்தனர் எஸ்..சூர்யா எஸ்.லோகிதா இரண்டாம் இடத்தை பிடித்தனர்.ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் எஸ்..சூர்யா, எஸ். நளினிஅம்ருதா முதலிடம் பிடித்தனா.வெற்றி பெற்ற வீரர்களை சிறப்பிக்கும். வகையில்  பாரதிதாசனார், கல்ள குழமத்தின் டைரக்டர் அகடமிக் டாக்டர் ஜான் லாரன்சு ,  பாரதிதாசனார், கல்வி குழமத்தின் டைரக்டர் நிதி பத்மா, பாரதிதாசனார் கல்வி குழுமத்தின் முதல்வர் பிரதாப் விமலேஷ்  ஆகியோருடன் ராணிப்பேட் டென்னீஸ் அசோசியேஷன் செயலாளர், டாக்டர் பன்னீர்செல்வம் தலைவர் பி.ஜனார்தனன் ஆகியோரும் விழாவில் பங்கேற்று வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகளை அளித்தனர். இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் விரைவில் நடைபெற இருக்கும் மாவட்டங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்று உள்ளனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!