அமமுக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக சிட்டிபாபு நியமனம்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,டிடிவி.தினகரன் தலைமையில்அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக ) செயல்பட்டு வருகிறது இந்த கட்சிக்கு ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட செயலாளராக காவேரிபாக்கம் சிட்டிபாபு நியமனம் செய்யபட்டு உள்ளார். இவர் அதிமுக பொது செயலாளர். ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக செயல் பட்டபோது காவேரிபாக்கம் ஒன்றிய செயலாளராகவும் வேலுார் மாவட்டம் அம்மா பேரவை செயலாளராகவும் தொடர்ந்து மாவட்ட துணை செயலாளராகவும் கட்சி பணியாற்றி உள்ளார். தற்போது அமமுகவின்   காவேரிபாக்கம் ஒன்றிய செயலாளராக பணியாற்றி வரும் இவருக்கு இக்கட்சியின் பொது செயலாளர். தினகரன் காலியாக இருந்து வந்த அமமுகவின் ஆற்காடு, ராணிப்பேட்டை ,சோளிங்கர் மற்றும் அரக்கோணம் சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக  நியமனம் செய்து உள்ளார்

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!