குடியாத்தத்தில் கட்டுமானம். பெயிண்டர் எலக்ட்ரிஷன் அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்!!

வேலூர் மாவட்டம்,தமிழ்நாடுஅணைத்து கட்டுமானம் பெயிண்டர் எலக்ட்ரீஷியன் & எலக்ட்ரானிக் அணைத்து அமைப்புசாரா தொழிலார்கள் சார்பில் மே தின ஊர்வலம் இன்று 01.05.2026 புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்று நகர கழக செயலாளர் ஜே கே என்.பழனி  அவர்கள் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் பாஜக நகர தலைவர். எம் கே ஜெகன்,கோல்டு .குமரன், தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள்எஸ்.முரளி, வி ஐயப்பன், பி பாலாஜி,ஹரி கேசவன்,எஸ் விஜயகாந்த்,கணேசன்,மோகன், மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்*...

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!