கடலூர் மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு அரசு துறை செயலகத்தின் புதிய பதவி நியமனம்!!

கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு செய்தி,மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்.

2023-24ல் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார்.

தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் புதிய இயக்குநராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பெறுபேற்று, பின்பு திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், உதவிச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத்  வகித்துள்ளார். 

தற்போது  அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடக்கு மண்டல செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!