போர்ஜரி கடிதம் - பின்னணியில் விஜய்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!!


போர்ஜரி கடிதம் - பின்னணியில் விஜய்.. டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!! 

பின்னணியில் விஜய்

“ஆதரவு கடிதம் போர்ஜரி பின்னணியில் இருப்பது விஜய்தான். அமமுக எம்.எல்.ஏ ஆதரவு என்றால், ஆதரவு கடிதத்தில் கையெழுத்திட்டவுடன் அவரையும் ஆளுநரை சந்திக்க அழைத்துச் சென்றிருக்கலாமே.. போலி கடிதத்தை கொடுத்துவிட்டு பின்னால் பேரம் பேசலாம் என்ற திட்டத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள்

-டிடிவி தினகரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!