பள்ளிகளில் சாதி பெயர் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

பள்ளி, விடுதிகளில் சாதி பெயர்கள் நீக்கப்படுவதை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர், இயக்குநர், ஆதிதிராவிட நலத் துறை இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

விருதுநகர், மதுரை உள்ளிட்ட இடங்களில் பெரும்பாலான பள்ளிகள் சாதிப் பெயர்களுடன் இயங்கி வருகின்றன.

சாதிய பெயர்களால் மாணவர்களுக்கிடையே வேறுபாடு, பிரச்னைகள் உருவாக வாய்ப்பு என மனு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!