குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையினை இதுவரை தென்காசி மாவட்ட நிர்வாகமும் அப்புறப்படுத்தாமல் இருப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி!!
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட நான்காவது வார்டு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினை இதுவரை தென்காசி மாவட்ட நிர்வாகமும் அப்புறப்படுத்தாமல் இருப்பது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் மனுக்கள் மற்றும் போராட்டம் செய்தும் இதுவரை அப்புறப்படுத்தாமல் காலம் கடத்தும் மாவட்ட நிர்வாகம் இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா?
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக