முந்தைய ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என்றார் விஜய்!!


"5 ஆண்டுகளுக்கு ஆதரவு... 3 ஆண்டுகளுக்கு ஆதரவு என்றெல்லாம் நாங்கள் நிபந்தனை போடவில்லை. ஆட்சி அமைப்பதற்கும் தொடர்வதற்கும் ஆதரவு அளித்திருக்கிறோம். இந்த ஆட்சி நல்லதாக இருக்கும் என்றும் முந்தைய ஆட்சியின் நலத்திட்டங்கள் தொடரும் என்றும் நம்புகிறோம். அதை அப்படியே விஜயும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்"

-ஐயூஎம்எல் தலைவர் காதர் மொய்தீன்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!