கிருஷ்ணகிரியில் இளைஞர்கள் இருவர் எரித்துக்கொலை!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலையோரம் அரை கி.மீ இடைவெளியில் இளைஞர்கள் இருவர் எரித்துக்கொலை!

        அதிர்ச்சி சம்பவம்:

கிருஷ்ணகிரி: பூவத்தி பகுதியில் சாலையோரம் இரு இளைஞர்கள் எரித்துக் கொலை; அரை கி.மீ இடைவெளியில் இரு சடலங்களுமே ஒரே பாணியில் பெட்ஷீட் சுற்றி, பெட்ரோல் உற்றி எரிக்கப்பட்டுள்ளன.

சடலங்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், கொல்லப்பட்டவர்கள் யார்? எதற்காக கொலை நடந்துள்ளது? எனத் தீவிர விசாரணை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!