சிறப்பு காட்சிக்கு அனுமதி - முதல்வர் விஜய் உத்தரவு!!
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து 7 நாட்களுக்கு தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதியளித்து முதல்வர் விஜய் உத்தரவு.
உள்ளூர் பண்டிகை, பொது விடுமுறை, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி - முதல்வர் விஜய்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக