மின்வெட்டு பிரச்சனைக்கு தவெக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்!பிரேமலதா விஜயகாந்த்!!

தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் மின்வெட்டு ஏற்படுகிறது.

மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள்  போராட்டம் நடத்துவது தொடர்கதை ஆகிவிட்டது 

மின்வெட்டால் வீடுகள், வணிக நிறுவனங்கள், மாணவர்கள், முதியோர் உள்ளிட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்,

மின்வெட்டு காரணமாக மக்கள் அவதிபடாத வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்துவது அரசின் கடமையாகும்.

-பிரேமலதா விஜயகாந்த் MLA

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!