மாற்றமல்ல; துர்நாற்றம்: டிடிவி தினகரன்!!
தூய சக்திகள் அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல; சகிக்க முடியாத துர்நாற்றம்; எம்எல்ஏவை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது ஜனநாயக மாண்பை அவமதிப்பது. தன்னிச்சையாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்துக்காக மட்டுமே காமராஜ் நீக்கம்; சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக காமராஜ் நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சி.
_– அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக