தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை!!
தேனி மற்றும் பெரியகுளம், கம்பம், சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக நீடித்த கடுமையான வெயிலுக்குப் பிறகு, அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கனமழை பெய்தது. இந்தத் திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக