ரவுடிகள், திருடர்களிடம் சிக்கிய தமிழ்நாடு!!

தஞ்சாவூர்: ஆடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருக்கும் கோடீஸ்வரன் மற்றும் அவரது இரு மகன்களை நேற்றிரவு தாக்கி ரூ.68,700 பணத்தை பறித்துச் சென்றதாக தவெக கிளைச் செயலாளர் எடிசன் உள்ளிட்ட 10 பேர் மீது திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார்..

சிசிடிவி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரணை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!