முன்னாள் அமைச்சர். எஸ். ரகுபதி அவர்களுடன் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர். சி. கருப்பையா முத்தரையர் அவர்கள் சந்திப்பு!!
புதுக்கோட்டை மாவட்டம், முன்னாள் தமிழக அமைச்சருமான திருமயம் சட்டமன்ற உறுப்பினர். எஸ். ரகுபதி அவர்களை வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர் சி. கருப்பையா முத்தரையர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்த தருணம். இந்நிகழ்வில் மாநில அவைத் தலைவர். சிங்காரம், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர். சௌமியா மூர்த்தி என்ற துரை, ஆலங்குடி பேரூராட்சி கவுன்சிலர் மாண புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர். லட்சுமணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக