சென்னையில் 'கிளாண்டர்ஸ்’ தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழப்பு!!

சென்னையில் 'கிளாண்டர்ஸ்’ தொற்று உறுதி செய்யப்பட்ட குதிரை உயிரிழப்பு

மனிதர்களுக்கும் பரவும் ஆபத்தான நோய்; தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

சென்னையில் உள்ள 140-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு பரிசோதனை நடத்த உத்தரவு

 பாதிக்கப்பட்ட குதிரையுடன் இருந்த அனைத்து குதிரைகளையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை

கர்நாடகா பாதிப்பை தொடர்ந்து தமிழகத்தில் குதிரை சவாரிக்கு கடும் கட்டுப்பாடு

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!