தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல்!!
234 தொகுதிகள் உள்ள தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.,கள் தேவை. ஆனால், தவெகக்கு அந்த பலம் இல்லை.
எனவே, தனி சின்னத்தில் நின்று வென்று எம்.எல்.ஏ.,களை வைத்திருக்கும் காங்கிரஸ், பாமக, சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்.எல் போன்ற கட்சிகளின் உதவி தேவை.
இதில் அக்கட்சிகளின் ஓரிரு எம்.எல்.ஏக்களை பிரதான கட்சிகள் வளைத்து விட்டால் தவெகவின் கனவு பலிக்காது.
அதிக எம்.எல்.ஏக்களை வைத்துள்ள அதிமுக தான் தவெகவின் ஒரே சாய்ஸ்.
அதிமுக - தவெக கூட்டணி அமையவே வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக