சர்க்கரை நோய் ஒரு நோயா ?

சர்க்கரை நோய் ஒரு நோயே அல்ல என்பது எத்தனை பேருக்கு தெரியும் நம் உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன பல மீட்டர் நீளத்திற்கு ரத்த நாளங்கள் உள்ளன செல்களை வீடுகளாகவும் ரத்தநாளங்களை வீடுகளை இணைக்கும் ரோடுகளாகவும் நினைத்துக் கொள்ளலாம் செல்கள் தான் வேலை செய்ய தேவையான சக்தியை ரத்தத்தின் மூலம் பெறுகிறது நாம் உண்ணும் உணவு பல சத்துக்களாக மாறி ரத்தத்தின் மூலம் உடலின் பல்வேறு பகுதியில் உள்ள செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. உணவில் இருந்து சத்துக்கள் கால்சியம் மெக்னீசியம் இரும்புச்சத்து சோடியம் சர்க்கரை இவ்வாறாக பல சத்துக்களை நம் உடலின் பல பகுதியில் உள்ள செல்கள் எடுத்துக் கொண்டு தன் வேலையை செய்கிறது சர்க்கரையை நேரடியாக எடுத்துக் கொள்ளாது சர்க்கரையை நல்ல சர்க்கரையா கெட்ட சர்க்கரை என்று பரிசோதித்து பின்னரே தன் வீட்டுக்குள் அதை அனுமதிக்கும் அது என்ன நல்ல சர்க்கரை, கெட்ட சர்க்கரை?  நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று விழுங்கும் பொழுது அது சரியான முறையில் ஜீரணமானால்  அந்த சர்க்கரை நல்ல சர்க்கரை ஆகும் நம் வாய்க்குள் உணவு நன்றாக மெல்லப்படும்போது தான் மூளை தேவையான அளவு இன்சுலனை சுரக்க கணையத்திற்கு கட்டளையிடும் இதன் அளவு சரியான விகிதத்தில் இருக்கும்போது தான் அந்த உணவில் இருந்து கிடைக்கும் சர்க்கரைக்கு இன்சுலின் என்ற முத்திரை எனப்படும் தரமான சர்க்கரை என்பதற்கு சான்று  கிடைக்கும் சரியாக ஜீரணமாகாத உணவில் இருந்து கிடைக்கும் சர்க்கரைக்கு தரமற்ற கெட்ட சர்க்கரை என்று இன்சுலின் வழங்கப்படாது.

செல்கள் இன்சுலின் முத்திரையிடப்பட்ட சர்க்கரையை மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கும் கெட்ட சர்க்கரை உபயோகமற்ற பொருளாக மாறி சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்றப்படும் சர்க்கரையின் வாய்ப்பாடு CH13o6 ஆகும் சர்க்கரையை ஐசோமர் என்று அழைப்பர் இதன் பொருள் சர்க்கரை நிறைய வகைகளை உடையது என்பதாகும் சர்க்கரையின் மூலக்கூறுகள் கார்பன் ஹைட்ரஜன் ஆக்ஸிஜன் போன்றவை இடம் மாறி இருக்கும்போது சர்க்கரை ஒற்றைச் சர்க்கரை  

கூட்டுச்சர்க்கரை என்று பிரித்தறியப்படும் மனித உடலுக்கு பொருந்தும் சர்க்கரையை நல்ல சர்க்கரையாக கொள்ளப்படும் இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை என்ன அளவு என்று மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது இந்த சர்க்கரை எந்த அளவில் உள்ளது என்று பரிசோதிக்கப்படுவதில்லை நாம் பரிசோதிப்பது BLOOD GLUCOSE LEVEL அல்ல. PLASMA GLUCOSE LEVEL ஆகும். கணையம் கெட்ட சர்க்கரைக்கு இன்சுலின் முத்திரை வழங்குவது இல்லை எனவே கணையம் தன் வேலையை சரியாகத்தான் செய்கிறது சர்க்கரை நோய்க்கு கணையம் தான் காரணம் என்பது உண்மை அல்ல உதாரணமாக குழந்தைகள் உண்ணும் உணவு முழுவதும் நல்ல சர்க்கரையாக இருக்கும் அதன் உடலுக்கு தேவையான சர்க்கரையை எடுத்துக்கொண்டு உபரியாக உள்ள சர்க்கரை கிளைக்கோஜன் என்ற வடிவத்தில் மாற்றி தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ள சேமிக்கப்படும். கிளைக்கோஜன் என்பது பல சர்க்கரைகள் சேர்ந்து ஒரே பொருளாக மாற்றப்பட்ட வடிவமாகும். இந்த வேலையை கல்லீரல் செய்கிறது. பசித்து உண் என்று நம் முன்னோர்கள் சொன்னதன் அர்த்தம் இதுதான். பசித்து சாப்பிட்டால் உணவு நன்றாக ஜீரணமாகி நல்ல சர்க்கரையே கிடைக்கும் கெட்ட சர்க்கரை சிறுநீர் மூலம் வெளியேறுவது தேவையற்ற கழிவை வெளியேறுகிறது என்பதால் பயப்படத் தேவையில்லை தவறான உணவு பழக்கங்களை மாற்றுவதன் மூலம் இந்த பிரச்சனையை அடியோடு மாற்றலாம் நல்ல சர்க்கரை உடலின் தீர்ந்து விட்டால் நம் இரு புருவங்களுக்கு இடையே உள்ள பிட்யூட்டரி சுரப்பி ஒரு நீரை சுரந்து அந்த நீர் சிறுநீரகத்திற்கு மேலே உள்ள அட்ரீனல் சுரப்பியை கட்டளையிட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள க்ளைகோசனை குளுக்கோசாக மாற்றி தேவையான பகுதிக்கு அனுப்பி வைக்கும் நிறைய கெட்ட சர்க்கரையை நம் உடலில் உருவாகும் பொழுது அவை  வெளியேற்றப்படுகிறது அப்பொழுது நல்ல சர்க்கரையின் தேவை ஏற்படும் பற்றாக்குறையின் காரணத்தினால் சிலருக்கு மயக்கம் வருகிறது எனவே சர்க்கரை நோயினால் மயக்கம் வருவதில்லை உடலில் தேவையான சர்க்கரையின் அளவு பற்றாக்குறை ஏற்படும் போது மயக்கம் வருகிறது பிரச்சினையை தீர்க்க நல்ல ஜீரண சக்தியை பெருக்கினால் நல்ல சர்க்கரை உடலில் அதிகம் உருவாகி சர்க்கரை நோய் என்ற வலையில் சிக்காமல் கண்ட கண்ட மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நிரந்தர நோயாளியாகி ஒன்றுக்கு ஒன்று இலவசமாக பல நோய்கள் வரிசை கட்டாமல் நம் ஆரோக்கியமாக வாழ முடியும் அதற்கு நாம் கடைபிடிக்க வேண்டியது பசித்து உண்ண வேண்டும் சரியான உணவை சரியான நேரத்தில் உண்ண வேண்டும் இதுவே மந்திரம் ஆகும்.

சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!