திருப்பத்தூர் தொகுதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது!!

திருப்பத்தூர் தொகுதியில் 1 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு.

திருப்பத்தூர் பெயர் கொண்ட வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்ட ஒரு தபால் வாக்குச்சீட்டால், தேர்தல் முடிவுகள் மாறியுள்ளதாக பெரிய கருப்பன் தரப்பில் வாதிட்டப்பட்டது.

தேர்தல் நடைமுறைகள் முடிந்துவிட்டதால் தேர்தல் வழக்காகத்தான் தாக்கல் செய்ய முடியும் என தேர்தல் ஆணையம் தரப்பில் இவ்வழக்கில் தெரிவித்துள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!