இனி தனி சின்னத்தில்தான் போட்டி - மமக தீர்மானம்!!
இனி வரும் தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடுவது என மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்.
2026 தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நாகையில் வென்றிருந்தது மமக.
2 தொகுதிகளில் மமக போட்டியிட்ட நிலையில் நாகையில் வெற்றி பெற்றிருந்தார் மமக தலைவர் ஜவாஹிருல்லா.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக