அமைச்சர். காந்தி ரஜ் அவர்களை நேரில் சந்தித்த சந்திரகலா ஐ.ஏ.எஸ்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,கூட்டுறவுத் துறை அமைச்சர். காந்தி ராஜ் அவர்களை அரக்கோணம் நீர்வளத்துறை விருந்தினர் மாளிகையில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர். சந்திரகலா ஐ.ஏ.எஸ்அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர். பேபி இந்திரா மற்றும் அரசு அதிகாரிகள் உடனே இருந்தனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக