இது என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?” -அதிமுக கொறடாவாக இபிஎஸ் நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி?
இபிஎஸ் தரப்பு கேள்வி?
“பதவி பறிபோகும் என்ற அச்சத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா செய்த 5 நிமிடத்தில் அச்சிடப்பட்டு லேமினேஷன் செய்த தவெக உறுப்பினர் அட்டை வழங்கியது எப்படி? இது என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?”
இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கேள்வி?
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக