பழனியில் அரசு பள்ளி மாணவி சாதனை!!
திண்டுக்கல் மாவட்டம்,பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்கள் பெற்று ஜெயஸ்ரீ அசத்தல் சிஏ படிப்பதே அவரது கனவு என கூறினார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெய் ஸ்ரீ 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். துணி வியாபாரியின் மகளான இவருக்கு பள்ளி ஆசிரியர்களும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக