இரண்டாக உடைகிறது அதிமுக?

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று ஒரு தரப்பும் ஆதரவு தரக்கூடாது என்று ஒரு தரப்பும் அதிமுகவில் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பொறுப்பேற்றதிலிருந்து அக்கட்சி தோல்வியை மட்டுமே சந்தித்து வரும் நிலையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தற்பொழுது அவருக்கு எதிராக நிற்கத் தொடங்கியுள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!