புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு!!
தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சிகள் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளன.
மே 22, 2026 (நாளை) அன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
IUML பிரதிநிதி:
பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஷாஜகான் அமைச்சராகப் பதவியேற்க உள்ளதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.
VCK பிரதிநிதி:
விசிக சார்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ வன்னியரசு அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக