சோனியா, ராகுலை சந்திக்காமல் திரும்பும் முதலமைச்சர். விஜய்! காங்கிரசார் அதிர்ச்சி!!

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர். விஜய், காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் சென்னை திரும்புகிறார். அரசு முறை பயணமாக முதலமைச்சர் விஜய் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார். இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கேவை சந்திக்காமல் விஜய் சென்னை திரும்புகிறார். 2 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக் கொண்டு முதலமைச்சர் விஜய் சென்னை புறப்பட்டார்.

தவெக அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில் அக்கட்சி தலைவர்களை விஜய் சந்திக்காததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!