நான் முதல்வன் திட்டத்தின் பயிற்றுநர்கள் வேலை நீக்கம்!!

நான் முதல்வன் திட்டத்தின் பயிற்றுநர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது UPSC தேர்வுக்கு தயாராகும் நூற்றுக்கணக்கானோரின் வாழ்வை சீர்குலைக்கும்!

திமுக இது நடப்பதை அனுமதிக்காது:

திமுக அரசின் எந்த ஒரு திட்டமும் நிறுத்தப்படுவதை பார்த்துக்கொண்டு நாங்கள் அமைதியாக இருக்கமாட்டோம் என்பதை, இந்த பணி நீக்க நடவடிக்கையின் பின்னணியில் இருப்பவர்களுக்கு கூறிக்கொள்கிறேன்.

- திமுக முன்னாள் அமைச்சர். டி.ஆர்.பி. ராஜா.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!