டெல்லியில் விஜய்க்கு வேட்டு வைத்த பேனர்!!
டெல்லியில் பிரதமர். மோடியுடனான முதல்வர் விஜய்யின் சந்திப்பு 5 நிமிடமே நீடித்தது.
அமித்ஷா அப்பாயிண்ட்மென்ட் கேன்சல் ஆனது. காரணம், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் விஜய்-ராகுல் இணைந்திருக்கும் பேனர்களை ப்ரவீன் சக்கரவர்த்தி ஏற்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்த விவகாரம் உள்துறை அமைச்சகத்துக்கு சென்றதால் அமித்ஷா கடுப்பானதுடன், விஜய் தரப்பிடம் தனது கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மிரண்டு போன விஜய், காங்கிரஸ் தலைவர்களை சந்திப்பதைத் தவிர்த்தார்.
இன்னொரு நாள் சந்திப்பார் என்று காங்கிரஸ் தரப்பு சமாளிக்கிறது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக