பதவி ஏற்ற சில மணி நேரத்திற்குள்ளாகவே... விமர்சனங்களை தாங்கிக் கொள்ளாமல்... கருத்துச் சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியில் புதிய அரசு இறங்கி இருக்கிறது!!

கருத்து சுதந்திரத்தின்  குரல்வளையை அவசர நிலையை கொண்டு வந்து நெறித்த காங்கிரஸ் 

@INCIndia

     உடன் இருக்கும் தாக்கம் உணரப்படுகிறது.. எதிர்க்கட்சியாக இருந்தபோது வேகமாக எதிர் கருத்துக்களை சொன்ன இன்றைய முதலமைச்சர் 

@TVKVijayHQ

 @CMOTamilnadu

 இன்று எதிர் கருத்துக்களை வேகமாக முடக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது.. கருத்து சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும்... இல்லையென்றால் மக்களின் நம்பிக்கையை வேகமாகவே இழக்க நேரிடும் ...

- தமிழிசை சௌதரராஜன் .

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!