நிலவன் டிவி தலைப்பு செய்திகள்!!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் 5 மணிநேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்- ரோசி என்கிற பெண் கை

போக்சோ சட்டத்தின் கீழ் கோவை சிறுமி குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிவாரணம். தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்ன CM விஜய்

கோவை சிறுமி கொலை - பரபரப்பு வாக்குமூலம்

திருச்சியில் உயிரிழந்த செவிலியர் மாணவியின் சகோதரி புவனேஸ்வரிக்கு தற்காலிக அரசு வேலை

சென்னை முழுவதும் இன்று காலை முதல் போதைப்பொருள் தடுப்பு சோதனை

சென்னையில் குற்றப்பின்னணி, போதைப் பொருட்களுக்கு எதிராக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில் சிறப்பு சோதனை - 84 பேர் கைது.

கோவை சிறுமி கொலை - சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் ஈபிஎஸ் ஆறுதல்

பாட்டிலுக்கு ரூ.10 வசூலிக்கும் கடைகளின் பட்டியல் தயாரித்த உளவுத்துறை. கூடுதலாக பணம் வசூலிக்கும் டாஸ்மாக் கடைகள் மீது கண்காணிப்பு தீவிரம்

விழுப்புரம், மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

அமைச்சர் KAS மருத்துவமனையில் அனுமதி.

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் எம்.எல்.ஏ. பனையூர் பாபு விசிகவில் இருந்து விலகல்

"காக்ரோச் ஜனதா கட்சியில் " 94% பேர் இந்தியர்கள்" - ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவிப்பு

"US-ல் இந்திய நிறுவனங்களின் முதலீடு மேலும் அதிகரிக்க வேண்டும். ஹெச்-1பி கட்டுப்பாடு இந்தியர்களுக்கு மட்டும் அல்ல" - மார்கோ ரூபியோ

அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி. வேணுகோபால் விலகல்

"தவெக அரசு 5 ஆண்டுகள் அல்ல, 50 ஆண்டுகள் நீடிக்கும்" - அமைச்சர். ராஜ்மோகன்.

கோயில் பிரசாத விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் ரமேஷ் உத்தரவு

காரைக்கால் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கடித்து 20 பேர் காயம்

"மேகதாது திட்டத்தை நிறுத்த தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை. மேகதாது திட்டத்திற்கு புதிய அறிக்கையை தயாரித்துள்ளோம்;" -கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.

"அதிமுக கொறடா விவகாரத்தில் இரு மனுக்களும் ஆய்வில் தான் உள்ளது. உரிய நேரத்தில் முடிவெடுத்து சட்டசபையில் அறிவிப்பேன்" - சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்

ஐபிஎல் 2026ன் கடைசி லீக் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது டெல்லி அணி

“விஜய் அரசியலுக்கு சென்றதால் சினிமாவில் வெற்றிடம் இல்லை. சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் விஜய் வெற்றிடத்தை நிரப்புவார்கள் கருப்பு திரைப்படத்தின் Part-2 கண்டிப்பாக வரும்"- ஆர்.ஜே.பாலாஜி பேட்டி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!