அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது - தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவுரை!!

அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது; தவெகவினர் தங்களுடைய எல்லை என்ன என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.

மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு சார்ந்த விவகாரங்களில் தலையிடவோ ஆய்வுகளை மேற்கொள்ளவோ கூடாது.

தென்காசி, தாம்பரம் அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ஆய்வு செய்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் அறிவுரை.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!