எளிமையான முதல்வர். விஜய் தலைமைச் செயலக பணியாளர்கள் வியப்பு!!

பதவி ஏற்றது முதல் தினமும் தலைமைச் செயலகம் வரும் முதல்வர் விஜய் 9:30 மணிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு முன்பாகவே வந்து விடுகிறார்.

வீட்டிலிருந்து தானே டிபன் கேரியரில் சாப்பாடு கொண்டு வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் அமர்ந்துள்ள டேபில்களை நகர்த்த வேண்டும் என்றால் மற்றவர்களுடன் சேர்ந்து அவரே ஒரு கை பிடித்து தூக்கி நகர்த்துகிறார்.

"ஐயா நீங்கள் முதல்வர்" என்றால் முதல்வர் என்றால் என்ன? இதெல்லாம் செய்ய கூடாதானு கேட்டு சில பணிகளை அவரே செய்கிறார் இதுவரையான முதல்வர்களே இவர் செயல்பாடு வித்தியாசமாகவும் நன்றாகவும் உள்ளது என தலைமை செயலக பணியாளர்கள் வியப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!