புதுச்சேரியில் இன்று இரவு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!!
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரியில் நடைபெற உள்ளது.
அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வாகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற 47 அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக