அரக்கோணம் பெண் தாசில்தாருக்கு வாழ்த்து!!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பெண் தாசில்தாராக கு.வரலட்சுமி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அலுவலர்கள் பொது மக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து வருகின்றனர் அந்த வகையில் நகர வணிகர் சங்க செயலாளரும், ரோட்டரி சங்க மூத்த தலைவரும், முருகன் பார்மஸி உரிமையாளருமான ஆர். வெங்கட்டரமணன் நேரில் சந்தித்து தங்கள் சேவை மக்களுக்கு தேவை என கூறி வரவேற்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் .
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக