"மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பாஜக அரசு.."-திமுக தலைவர். மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!!

        'மக்கள் மீது பாரம்..'

 “வணிக சிலிண்டர் விலை உயர்வைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி மக்களின் தலையில் அடுத்தடுத்து பாரத்தைப் போடுகிறது ஒன்றிய பாஜக அரசு.

ஏற்கெனவே அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. இதில் இருந்து மக்களை எப்படிக் காக்கப் போகிறது ஒன்றிய அரசு?”

-மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!